திருநங்கையாக நடிக்கும் ஜி.பி முத்து!

Oct 17, 2023 - 6 months ago

திருநங்கையாக நடிக்கும் ஜி.பி முத்து! டிக் டாக் செயலி மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி முத்து தற்போது தான் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜி.பி முத்து கை, வாய் கட்டப்பட்ட நிலையில் தன்னுடைய உடம்பில் வெட்டுப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த போஸ்டரை பார்த்ததும் ரசிகர்கள் ஜி பி முத்துவிற்கு வாழ்த்துக்களை


குடியை மறந்து ஒரு வருடம் ஆகிறது என்று போஸ்டர் ஒட்டிய இளநீர் வியாபாரி

Feb 28, 2023 - 1 year ago

குடியை மறந்து ஒரு வருடம் ஆகிறது என்று போஸ்டர் ஒட்டிய இளநீர் வியாபாரி செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகி 4 மகன்கள் உள்ளனர். அவர் அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகி்றார்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மனோகரன் மதுவுக்கு அடிமையாகி இருந்ததும், அடிக்கடி வீட்டில் தகராறு செய்வதும் சம்பாதிக்கும் பணத்தை மது


'காதலை வெளிப்படுத்த பயப்படாதீங்க' - கிருத்திகா உதயநிதி வைரல் ட்வீட்

Jan 05, 2023 - 1 year ago

'காதலை வெளிப்படுத்த பயப்படாதீங்க' - கிருத்திகா உதயநிதி வைரல் ட்வீட் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா ஜீ5 ஓடிடி தளத்துக்காக பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன் போன்ற பலர் நடித்திருந்த இந்தத் சீரிஸானது விம்ரசன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது பேப்பர் ராக்கெட் பார்ட்


கணினி டீச்சருடன் தலைமை ஆசிரியர் உல்லாசம்: வீடியோ வைரல்

Dec 19, 2022 - 1 year ago

கணினி டீச்சருடன் தலைமை ஆசிரியர் உல்லாசம்: வீடியோ வைரல் பள்ளி அறையில் தலைமை ஆசிரியர் கணினி ஆப்ரேட்டருடன் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டணம் அருகே அரசு உருது சிறுபான்மையினர் உண்டு உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வரும் இப்பள்ளியில் ஆனந்த் பாபு